Friday, December 23, 2016

பெண் பார்க்கும் படலம்...

இன்று திருமணத்திற்கு நான் தயார்
பெண் பார்க்கும் படலம் ஆரம்பித்தது
பார்க்க வந்தோர் மனதை பார்க்கவில்லை
பணத்தை பார்த்தார்கள்
உணர்வுகளை மதிக்கவில்லை
வலியை உணரவில்லை
கட்டிய சேலை நூலாயிற்று
காயம் மாத்திரமே எஞ்சியது
வெட்டி பேச்சுகள் தான் அதிகம்
விருந்துபசாரம் பிரமாதம்
காத்திருக்கிறேன் இன்றும் கூட
அன்புள்ள கணவருக்காய்....

No comments:

Post a Comment

கணவன் - மனைவி உறவைவிட உன்னதமான உறவு உண்டா?

கணவனுக்குத் தலைவலி. நெற்றியை அழுத்திப் பிடித்துக் கொண்டு சோபாவில் உட்கார்ந்திருக்கிறான். மனைவி கொஞ்சம் தைலம் எடுத்து வந்து, கணவன் அருகில் அம...