Posts

மகாகவி பாரதியார் விருது

ஜேப்பியார் பல்கலைக்கழகம் தமிழ்த்துறை நடத்திய (30.11.2022) தமிழ் இலக்கிய மன்ற தொடக்க விழாவில் பேராசிரியர் நெல்லை சுப்பையா அவர்கள் பேசிய போது எடுத்த படம். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு: முனைவர் அன்புசிவா தமிழ்த்துறைத் தலைவர்.

ANBUSHIVA P M 8:39 PM (16 minutes ago) to Ahil மதுரை செந்தமிழ்க் கல்லூரியில் மற்றும் தமிழ்நாடு தனியார் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு இணைந்து நடத்திய சிறந்த ஆசிரியருக்கான விருதையும் சிறந்தப் பேராசிரியர் விருதை தமிழ்ப் பேராசிரியர் எழுத்தாளர் கவிஞர் அன்புசிவா அவர்களுக்கு விருதை வழங்கிய போது எடுத்த படம். நாள்: 02.10.2022.

கவிதாயினி திருமதி வானதி சந்தரசேகரன் அவர்களின் ஐந்து நூல்கள் வெளியீட்டு விழாவில் என் நான்காம் வகுப்பு ஆசிரியர் திருமதி சரஸ்வதி அவர்களோடு சேர்ந்து எடுத்த படம். நாள்: 25.07.2022.

தமிழ் நாடு தனியார் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு வழங்கும் சிறந்த பேராசிரியர் விருது வழங்கும் விழாவில் எடுத்த படம்.

கேப்டன் TV வின் சார்பில் கவிப்பேரரசு வைரமுத்து இலக்கிய விருது பெற்றதில் மகிழ்ச்சி

மகாகவி பாரதியார் வரலாறு

ஆபிரகாம் லிங்கன் வாழ்க்கை வரலாறு

ஆபிரஹாம் லிங்கன் தன் மகனின் ஆசிரியருக்கு எழுதிய கடிதம்

ஆசிரியரும் வகுப்பறைச் செயற்பாடுகளும் - அதன் பிரதிபலிப்பும்

வகுப்பாசிரியரின் பணியும் வகுப்பறையில் ஆசிரியர் பேணவேண்டிய ஆவணங்களும்

ஆசிரியரின் பொறுப்புக்களும்,கடமைகளும்