Tuesday, March 02, 2021

பேராசிரியர் இமையம் விருது-2020




 

நாமக்கல் குறிஞ்சிக் கபிலர் தமிழ்ச்சங்கம் உலக ஆசிரியா தினத்தை முன்னிட்டு சர்வதேச அளவிலான சிறந்தப் பேராசிரியர் விருது வழங்கும் விழா 05.02.2021 அன்று நாமக்கல் பரமத்தி வேலூரில் நடைபெற்றது. விழாவுக்கு  குறிஞ்சிக் கபிலர் தமிழ்ச்சங்கம் தலைவர் முனைவர் தே.கிரிஜா அவர்கள் தலைமை தாங்கினார். செயலர் முனைவர் . கணேசன் அவர்கள் முன்னிலை வகித்தார். கோவை சுகுணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறைத்தலைவர் முனைவர் பூ.மு.அன்புசிவா அவர்களுக்குபேராசிரியர் இமையம் விருது-2020” வழங்கப்பட்டது. சுகுணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் முனைவர் ஆர். கே. வைத்தியநாதன் மேலாண்மைத் துறைத்தலைவர் முனைவர் லட்சுமணன் வணிகவியல் துறைத்தலைவர் முனைவர் நாகலட்சுமி கணினி அறிவியல் துறைத்தலைவர் முனைவர் சுகன்யா ஆகியோர் பாராட்டினார்கள்

கணவன் - மனைவி உறவைவிட உன்னதமான உறவு உண்டா?

கணவனுக்குத் தலைவலி. நெற்றியை அழுத்திப் பிடித்துக் கொண்டு சோபாவில் உட்கார்ந்திருக்கிறான். மனைவி கொஞ்சம் தைலம் எடுத்து வந்து, கணவன் அருகில் அம...