Tuesday, October 22, 2019

பேராசிரியர் கலைமணி விருது -2019

நாமக்கல் கவியரசர் கலைத்தமிழ்ச்சங்கம் வழங்கிய "பேராசிரியர் கலைமணி விருது -2019" கோவை சங்கரா அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரி தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் பூ.மு. அன்புசிவாவுக்கு வழங்கப்பட்டது. கல்லூரி முதல்வர் முனைவர் எச். பாலகிருஷ்ணன் பாராட்டிய போது எடுத்த படம். அருகில் கல்லூரி துணைமுதல்வர் பேரா. எஸ். பெர்னார்டு எட்வர்டு மற்றும் புலமுதன்மையர் முனைவர் வி. ராதிகா ஆகியோர் உள்ளனர்.
நாள்: 22.10.2019.




டாக்டர் அப்துல்கலாம் (15.10.2019) பிறந்தநாள் விழாவில் “Speechs of Abdulkalam” நூல் வெளியிட்டு விழா மற்றும் சிறந்த பேராசிரியர் விருது பெற்ற போது எடுத்த படம்.






கணவன் - மனைவி உறவைவிட உன்னதமான உறவு உண்டா?

கணவனுக்குத் தலைவலி. நெற்றியை அழுத்திப் பிடித்துக் கொண்டு சோபாவில் உட்கார்ந்திருக்கிறான். மனைவி கொஞ்சம் தைலம் எடுத்து வந்து, கணவன் அருகில் அம...