Posts

கவிதாயினி திருமதி வானதி சந்தரசேகரன் அவர்களின் ஐந்து நூல்கள் வெளியீட்டு விழாவில் என் நான்காம் வகுப்பு ஆசிரியர் திருமதி சரஸ்வதி அவர்களோடு சேர்ந்து எடுத்த படம். நாள்: 25.07.2022.

தமிழ் நாடு தனியார் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு வழங்கும் சிறந்த பேராசிரியர் விருது வழங்கும் விழாவில் எடுத்த படம்.

கேப்டன் TV வின் சார்பில் கவிப்பேரரசு வைரமுத்து இலக்கிய விருது பெற்றதில் மகிழ்ச்சி