Friday, February 19, 2021

சிறந்த பேராசிரியர் விருது


 கே.பி.ஆர். கல்வி நிறுவனங்கள் மற்றும் புதுயுகம் டி.வி இணைந்து நடத்திய இனி ஒரு விதி செய்வோம் நிகழ்ச்சியில் விருது வழங்கும் விழாவில் கல்லூரியில் ராகம் கலையரங்கத்தில் 19.02.2021 காலை 10.00 மணிக்கு நடந்தது. 2020-2021 கல்வி ஆண்டுக்கான சிறந்த பேராசிரியர் விருது கோவை, சுகுணா கலை மற்றும் அறிவியல் கல்லூரித் தமிழ்த்துறைத்தலைவர் முனைவர் பூ.மு.அன்புசிவா அவர்களுக்கு நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் கலையமுதன் அவர்கள் வழங்கினார். நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் பாலுசாமி தலைமை தாங்கினார்

No comments:

Post a Comment

கணவன் - மனைவி உறவைவிட உன்னதமான உறவு உண்டா?

கணவனுக்குத் தலைவலி. நெற்றியை அழுத்திப் பிடித்துக் கொண்டு சோபாவில் உட்கார்ந்திருக்கிறான். மனைவி கொஞ்சம் தைலம் எடுத்து வந்து, கணவன் அருகில் அம...