Friday, December 10, 2021

கோவை ஏசியன் பொறியியல் கல்லூரயில் நடந்த (10.12.2021) முதலாமாண்டு மாணவர்களுக்கான தொடக்க விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களுக்கு பரிசு வழங்கிய போது எடுத்த படம். அருகில் கல்லூரி முதல்வர் முனைவர் சவிதா அவர்கள் உள்ளார்.

 




No comments:

Post a Comment

கணவன் - மனைவி உறவைவிட உன்னதமான உறவு உண்டா?

கணவனுக்குத் தலைவலி. நெற்றியை அழுத்திப் பிடித்துக் கொண்டு சோபாவில் உட்கார்ந்திருக்கிறான். மனைவி கொஞ்சம் தைலம் எடுத்து வந்து, கணவன் அருகில் அம...