வளர் தமிழ் ஆய்வு மன்றம்-பன்னாட்டுக் கருத்தரங்கம் on May 21, 2023 Get link Facebook X Pinterest Email Other Apps திண்டுக்கல் வளர் தமிழ் ஆய்வு மன்றமும், சென்னைப் பல்கலைக்கழக திருக்குறள் ஆய்வு மையம்(20.05.2023) இணைந்து நடத்திய 19வது ஆண்டு பன்னாட்டுக் கருத்தரங்கத்தில் "திருக்குறளில் வாழ்வியல் சிந்தனைகள்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்திய போது எடுத்த படம். Comments
Comments
Post a Comment