கோவை, காந்திபுரம் கிளேசியா பார்க்கில் கவிஞர் நீரோடை மகேஸ் அவர்களின் “நீரோடை பெண்” என்ற கவிதை நூல் வெளியீட்டு விழா 28.03.2021 அன்று மாலை 03.00 மணிக்கு நடைபெற்றது. விழாவில் கோவை சுகுணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறைத்தலைவர் முனைவர் பூ.மு. அன்புசிவா அனைவரையும் வரவேற்றார். மூத்த பத்திரிகையாசிரியர் கவிஞர் மீனாட்சி சுந்தரம் அவர்கள் தலைமைதாங்கினார். நூலாசிரியர் மகேஸ் அவர்களின் பெற்றோர் திரு முத்துசாமி மற்றும் பாப்பாத்தி அம்மாள் கவிதை நூலை வெளியிட கவிதாயினி உமா மகேஸ்வரி அவர்கள் பெற்றுக்கொண்டு சிறப்புரையாற்றினார். பேராசிரியர் ஜானகி அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். கோவை இலக்கிய சந்திப்பு ஒருங்கிணைப்பார்கள் கவிஞர் இளஞ்சேரல் மற்றும் கவிஞர் இளவேனில் ஆகியோர் நிகழ்வை ஒருங்கிணைத்தனர். 60க்கு மேற்பட்டோர் சமூக இடைவெளியுடன் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
கணவன் - மனைவி உறவைவிட உன்னதமான உறவு உண்டா?
கணவனுக்குத் தலைவலி. நெற்றியை அழுத்திப் பிடித்துக் கொண்டு சோபாவில் உட்கார்ந்திருக்கிறான். மனைவி கொஞ்சம் தைலம் எடுத்து வந்து, கணவன் அருகில் அம...
-
இமையம் மொழி என்ற தொடர்பு சாதனம் உருவானபோதே கதை சொல்வது என்ற செயலும் உருவாகியிருக்க வேண்டும். மனிதனால் எவ்வாறு பேசாமல் இருக்க ...
-
பேரா.முனைவர் பூ.மு.அன்புசிவா 149, ஹரிஸ்ரீகாடர்ன்ஸ் சுண்டப்பாளையம்(அ) கோயம்புத்தூர் - 641 007 பேச:098438 74545. பண்பாடும் மொழ...
-
தமிழிலக்கியச் சூழலில் இன்று உரக்க ஒலிக்கும் விவாதங்களிலொன்று பெண்கள் எழுதும் கவிதைகளைப் பற்றியது. எல்லா விவாதங்களையும் போல இதிலும் ம...
மிக்க நன்றி
ReplyDelete